×

கிருஷ்ணகிரி அருகே வட்டாட்சியர் அலுவலகத்தில் முதியவர் பேரனுடன் தீக்குளிக்க முயற்சி

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் போச்சம்பள்ளி வட்டாட்சியர் அலுவலகத்தில் பேரனுடன் தட்சிணாமூர்த்தி என்பவர் தீக்குளிக்க முயற்சி செய்ததால் பரபரப்பு ஏற்பட்டது. கடந்த 8 மாதங்களாக தமக்கு ஓய்வூதியத்தொகை வழக்கப்படவில்லை என முதியவர் குற்றம் சாட்டியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : office ,Vattatheeran ,Krishnagiri , Elderly man,trying,fire,Taluk office,Krishnagiri
× RELATED பஸ் ஸ்டாப்பில் இடையூறாக நிறுத்திய டூவீலர்கள் அகற்றம்