கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்திற்கு 18-ம் தேதி வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை

நாகப்பட்டினம்: நாகை மாவட்டம் கோடியக்கரை வன விலங்குகள் சரணாலயத்திற்கு வரும் 18-ம் தேதி வரை சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. வனவிலங்கு சரணாலயத்தில் மழை நீர் தேங்கி உள்ளதால் சுற்றுலாப்பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: