×

சென்னை தாம்பரம் - சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல்

சென்னை: சென்னை தாம்பரம் - சானடோரியம் இடையே ரயில் தண்டவாளத்தில் விரிசல் ஏற்பட்டுள்ளது. விரிசலால் தாம்பரம் - கடற்கரை இடையே அரைமணி நேரமாக ரயில் சேவை பாதிக்கப்பட்டுள்ளது. அரைமணி நேரமாக மின்சார ரயில்சேவை பாதிப்பால் பொதுமக்கள் தவிப்பு.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,railway track ,SantoTory , Chennai Tambaram, Santhorium, Rail Railroad, Crackdown
× RELATED தொழில்நுட்ப கோளாறால் சென்னையில்...