×

மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகா முன்னேற்றம்

மயாமி: அமெரிக்காவில் நடைபெறும் மயாமி ஓபன் மகளிர் டென்னிஸ் போட்டியின் 3வது சுற்றில் விளையாட, நட்சத்திர வீராங்கனை நவோமி ஒசாகா (ஜப்பான்) தகுதி பெற்றார். இரண்டாவது சுற்றில் அஜ்லா டாம்ஜனோவிச்சுடன் (ஆஸி.) நேற்று மோதிய ஒசாகா 7-6 (7-3), 6-4 என்ற நேர் செட்களில் வென்றார். முன்னணி வீராங்கனைகள் அனெட் கோன்டாவெய்ட் (எஸ்டோனியா), பியான்கா ஆண்ட்ரீஸ்கு (கனடா), மரியா சக்கரி (கிரீஸ்), கரோலினா பிளிஸ்கோவா (செக்.), கார்பினி முகுருஸா (ஸ்பெயின்) ஆகியோரும் 3வது சுற்றுக்கு முன்னேறி உள்ளனர்….

The post மயாமி ஓபன் டென்னிஸ்: ஒசாகா முன்னேற்றம் appeared first on Dinakaran.

Tags : Miami Open Tennis ,Osaka ,Miami ,Naomi Osaka ,Miami Open women's ,US ,Miami Open ,Dinakaran ,
× RELATED மியாமி ஓபன் டென்னிஸ்; இத்தாலியின் சின்னர் சாம்பியன்