×

கஜா'புயல் அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும்: வானிலை ஆய்வு மையம் தகவல்

சென்னை: கஜா புயல் சென்னைக்கு கிழக்கே 840 கி.மீ தொலைவிலும் நாகைக்கு 880 கி.மீ தொலைவிலும் மையம் கொண்டுள்ளது; அடுத்த 24 மணி நேரத்தில் தீவிர புயலாக மாறும் என்று வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. மேற்கு வடமேற்கு திசை நோக்கி நகரும் கஜா புயல், தொடர்ந்து தென்மேற்கு திசையில் நகர்ந்து தீவிர புயலானது புயலாக வலுவிழந்து சென்னைக்கும் நாகைக்கும் இடையே வரும் 15ம் தேதி கரையை கடக்கும் என்றும் கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kajah Bali ,storm , Gaza Storm, Meteorological Center
× RELATED திருப்போரூர்-நெம்மேலி சாலையில்...