×

தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது... தமிழிசை சவுந்தரராஜன்

சென்னை: தர்மபுரியில் மீண்டும் தர்மம் புதைக்கப்பட்டுள்ளது என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார். குற்றவாளிகளை கைது செய்து தண்டிக்க வேண்டும். மேலும் வீடுதோறும் கழிப்பறை திட்டம் அனைவரையும் சென்றடைய வேண்டும் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Dharmapuri ,Dharma ,Tamilnadu Soundararjan , Dharmapuri ,Dharma , Tamilnadu ,Soundararjan
× RELATED சாதிவாரி கணக்கெடுப்பு நடத்தாத பாஜவை...