×

கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல் தூக்கிடப்படுவார்... ராஜேந்திர பாலாஜி பேட்டி

விருதுநகர் : கட்டபொம்மனை போல் மீசையை முறுக்கினால் அரசியலில் கமல் தூக்கிடப்படுவார் என்று விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியுள்ளார். தமிழகத்தில் மக்கள் நீதி மையத்தின் அலை வீசவில்லை, வலைதான் வீசுகிறது என அவர் தெரிவித்துள்ளார். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Kamal ,Rajendra Balaji ,Kattabomman , Kamal ,politics ,Kattabomman,Rajendra Balaji
× RELATED 'பெரியாருக்கு முன்', 'பெரியாருக்குப்...