×

உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை

டெல்லி: உலக மல்யுத்த வீரர்கள் பட்டியலில் இந்திய வீரர் பஜ்ரங் புனியா முதலிடம் பிடித்து சாதனை படைத்துள்ளார். உலக மல்யுத்த போட்டியில் முதலிடம் பிடித்த முதல் இந்திய வீரர் பஜ்ரங் புனியா என்பது குறிப்பிடத்தக்கது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Bajrang Punia ,Indian ,world wrestlers , Indian wrestler,Bajrang Punia,holds,no. 1 rank,world wrestlers
× RELATED கடும் வெயில் காரணமாக தமிழகத்துக்கு...