அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறிய சிந்துவின் பின்னணி குறித்து சமூக வலைதளங்களில் வைரல்

சென்னை: அமைச்சர் ஜெயக்குமார் மீது புகார் கூறிய சிந்து பல வழக்குகளில் சிக்கியவர் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. சிந்துவும், தாய் சாந்தியும் பாதிரியார்களை மிரட்டி பணம் பறித்ததாக புகார் தெரிவிக்கப்பட்டுள்ளது. சிந்து, சாந்தி பின்னணி குறித்த 80 பக்க ஆவணங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. சிந்து மீதான வழக்கு பட்டியல் விவரம் வலைதளங்களில் உலா வருகிறது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sindhu ,Minister Jayakumar , Minister Jayakumar, Sindhu, Shanti, Cases
× RELATED பிரியங்கா காந்தியா? பிரியங்கா...