×

நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை

நாகை: மயிலாடுதுறை மயூரநாதர் திருக்கோயில் திருவிழாவை முன்னிட்டு நாகை மாவட்டத்திற்கு நவம்பர் 16-ம் தேதி உள்ளூர் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. 16-ம் தேதி நாகையில் பள்ளி, கல்லூரிகள், அரசு அலுவலகங்களுக்கு உள்ளூர் விடுமுறை அளித்து மாவட்ட ஆட்சியர் சுரேஷ்குமார் உத்தரவிட்டுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : holiday ,district ,Nagavai , Nagai, local holidays, temple, Mayiladuthurai
× RELATED கோடை விடுமுறை எதிரொலி; பயணிகளின்...