மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பங்கேற்கிறார் பிரதமர் மோடி

புதுடெல்லி: மாலத்தீவு புதிய அதிபர் பதவியேற்பு விழாவில் பிரதமர் நரேந்திர மோடி பங்கேற்கவுள்ளார். நவ.17ல் அதிபராக இப்ராகிம் முகமது பதவியேற்கும் விழாவில் மோடி கலந்துகொள்கிறார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

× RELATED 2ம் பாகத்தில் இன்ட்ரஸ்ட் இல்லை; சுசீந்திரன்