×

யமஹா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வி

காஞ்சிபுரம் : யமஹா தொழிலாளர்கள் வேலைநிறுத்தம் குறித்த பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ளது. யமஹா தொழிற்சாலை சார்பில் மனிதவள பிரிவு அதிகாரிகளும், தொழிலாளர்கள் சார்பில் சிஐடியு பொதுச்செயலாளர் சவுந்தரராஜனும் கலந்து கொண்டனர். இருதரப்பினரையும் தனித்தனியே அழைத்து காஞ்சிபுரம் ஆட்சியர் பேசினார். ஆனால் பேச்சுவார்த்தை தோல்வியடைந்துள்ள நிலையில், நவ., 14ம் தேதிக்குள் தொழிலாளர் பிரச்சனைக்கு தீர்வு காண்பதாக ஆட்சியர் உறுதியளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Negotiations ,strike ,Yamaha , Yamaha workers,strike,Negotiated
× RELATED மதுரை ஒத்தக்கடையில் வணிகர்கள்,...