×

சர்கார் படப்பிரச்சனை சமூகமாக தீர்க்கப்பட்டதாக அபிராமி ராமநாதன் கருத்து

சென்னை: சர்கார் படப்பிரச்சனை சமூகமாக தீர்க்கப்பட்டதாக அபிராமி ராமநாதன் கருத்து தெரிவித்துள்ளார். காட்சிகள் நீக்கப்பட்டது பற்றி திரைப்பட திணிக்கைக்குழுவுக்கு தெரிவித்துள்ளோம், விஜய் நடித்துள்ள சர்கார் படத்தை ரசிகர்கள் கண்டுகளிக்கலாம் என அவர் கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Abirami Ramanathan ,Sarkar , Sargar, film problem, Amirami Ramanathan
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்