×

விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தீர்ந்தது

சென்னை: விஜய் நடிப்பில் வெளிவந்துள்ள சர்கார் படம் பற்றிய பிரச்சனை தற்போது தீர்ந்துள்ளது. வழக்கம் போல எல்லா திரையரங்குகளிலும் சர்கார் படம் திரையிடப்படுகிறது. சர்கார் படத்தில் சில காட்சிகள் மற்றும் வசனங்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar ,Vijay , Vijay, Sarkar movie, problem
× RELATED எம்பி கார் மீது தாக்குதல்