×

இலங்கை விவகாரம்... ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தல்

ஐரோப் : இலங்கை நாடாளுமன்றத்தை உடனடியாக கூட்டி, பெரும்பான்மை வாக்கெடுப்பை நடத்த வேண்டும் என்று ஐரோப்பிய ஒன்றியம் வலியுறுத்தியுள்ளது. பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்த தாமதிப்பது இலங்கை மீதான நம்மதிப்பை சிதைக்கும் என்று கூறியுள்ளது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sri Lankan ,EU , Sri Lankan affair,assertion of the EU
× RELATED இலங்கை மீனவர்கள் 6 பேர் கைது