×

மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம்

மதுரை : மதுரையில் சர்கார் படம் ஓடும் திரையரங்கம் முன் அதிமுகவினர் போராட்டம் நடத்தி வருகின்றனர். மதுரையில் சர்கார் படத்தை திரையிட்டுள்ள தியேட்டரை எம்.எல்.ஏ. ராஜன் செல்லப்பா தலைமையிலான அதிமுகவினர் முற்றுகையிட்டனர். சர்கார் திரைப்படத்தில் உள்ள சர்ச்சைக்குரிய காட்சிகளை நீக்க வேண்டும் என்று வலியுறுத்துகின்றனர். அதிமுக அரசின் இலவச திட்டங்களை அவதூறாக படத்தில் சித்தரித்துள்ளதாக குற்றம் சாட்டுகின்றனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sarkar ,Madurai ,theater struggle , ADMK protest outside of sarkar movie in theathres
× RELATED சர்கார் பட பாணியில் ஒருவர் வாக்குப்பதிவு