×

ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு நாட்டின் அழிவுக்கு வழி வகுத்தது : ஸ்டாலின் கருத்து

சென்னை : ரூ.500, ரூ.1000 நோட்டு செல்லாது என அறிவித்து 2 ஆண்டுகள் நிறைவு பற்றி திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கருத்து தெரிவித்துள்ளார். ரூபாய் நோட்டு செல்லாது என்ற மோடியின் அறிவிப்பு நாட்டின் அழிவுக்கு வழி வகுத்தது என்று கூறிய அவர், தங்களது பணம் செல்லாது என அறிவிக்கப்பட்டதால் பொதுமக்கள் தெருவுக்கு வந்தனர் என்றும் வங்கிகளுக்கு வெளியே நீண்ட வரிசையில் நின்ற பலர் உயிரிழக்க நேரிட்டது என்றும் கூறினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : announcement ,Modi ,Stalin ,country , Modi's announcement that the banknote would not lead to the destruction of the country: Stalin's opinion
× RELATED தமிழ்நாட்டின் மீது பிரதமர் மோடிக்கு...