பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை

தி.மலை : பரணி, மகாதீபத்தின் போது அருணாச்சலேஸ்வரர் கோவிலுக்குள் செல்போன் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்தாண்டு கார்த்திகை தீப திருவிழா 14-ல் தொடங்கி 23ம் தேதி வரை நடைபெற உள்ளது. ஐகோர்ட் வழி காட்டுதல்படி 2 ஆயிரம் பேர் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்ய அனுமதி சீட்டு வழங்கப்படுகிறது. நவ.23ம் தேதி அதிகாலை 4 மணிக்கு பரணி தீபமும் மாலை 6 மணிக்கு மலை உச்சியில் மகா தீபமும் ஏற்றப்படுகிறது

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories: