×

தீபாவளியன்று சென்னையில் இருந்து வெளியூருக்கு அரசு பேருந்தில் 7.37 லட்சம் பேர் பயணம்!

சென்னை : தீபாவளி தினத்தன்று சென்னையில் இருந்து வெளியூருக்கு அரசு பேருந்தில் 7.37 லட்சம் பேர் பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை அதிகாரிகள் தகவல் அளித்துள்ளனர். சென்னையில் 6 இடங்களில் இருந்து 13,636 அரசு பேருந்துகள் இயக்கப்பட்டதாக கூறப்பட்டுள்ளது. மேலும் தமிழகம் முழுவதும் 1.62 லட்சம் பேர் பயணம் செய்ததில் அரசுக்கு ரூ. 7.63 கோடி வருவாய் கிடைத்துள்ளதாக தகவல் அளித்துள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Chennai ,Deepavali , Diwali, Chennai, Government Bus, Tamil Nadu Government
× RELATED சென்னை சிக்னல்களில் பசுமை பந்தல் அமைக்க மாநகராட்சி திட்டம்!