×

இலங்கை அதிபர் சிறிசேனா தன்னை பதவி ஏற்குமாறு கூறியது உண்மை: எம்.பி. சஜித் பிரேமதாச தகவல்

கொழும்பு: இலங்கை அதிபர் மைத்திரிபால சிறிசேனா, தன்னை பதவி ஏற்குமாறு கூறியதாக ரணில் விகரமசிங்கேவின் ஐக்கிய தேசிய கட்சி எம்.பி. சஜித் பிரேமதாச தகவல் தெரிவித்துள்ளார். மேலும் கொள்கை அடிப்படையில் சிறிசேனாவின் வேண்டுகோளை நிராகரித்ததாகவும், ரணில் விக்ரமசிங்கேவிற்கு பயந்து நிராகரிக்கவில்லை எனவும் அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan ,Sajith Premadasa , Maithripala Sirisena, Sajith Premadasa, Information
× RELATED பிச்சை எடுப்பதும், பிச்சை போடுவதும்...