×

இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில்லை : மனோ கணசேன் எம்.பி.

கொழும்பு : இலங்கை அதிபர் சிறிசேனவுக்கு தமிழ் முற்போக்கு கூட்டணியின் ஆதரவில்லை என்று மனோ கணசேன் எம்.பி. கூறியுள்ளார். மேலும் இலங்கை அரசில் இணைய முடியாது என மைத்ரிபால சிறிசேனவிடம் நேரில் தெரிவித்ததாகவும் அவர் தகவல் அளித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Sirisena ,Sri Lankan ,Progressive Alliance: Mano Ganesan MP , Sri Lankan President Sirisena, Tamil Progressive Alliance, Mano Ganesan MP
× RELATED ராமேஸ்வரம் மீனவர்கள் மீது இலங்கை படை தாக்குதல்!