×

வேதாரண்யத்தில் கடல் சீற்றம் : மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை

நாகை : வேதாரண்யத்தில் கடல் சீற்றமாக காணப்படுவதால், மீனவர்கள் கடலுக்கு செல்லவில்லை. கோடியக்கரை, ஆறுகாட்டுத்துறை, புஷ்பவனம் பகுதி மீனவர்கள் கடலுக்கு செல்லாததால், விசைப்படகுகளை கரையில் நிறுத்தி வைத்துள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Vedaranyam ,Fishermen ,sea , Vedaranyam,Furious Sea,Fishermen
× RELATED வேதாரண்யம் கடற்கரையில் ஒதுங்கும்...