×

நாமக்கல் அருகே பட்டாசு வெடித்ததில் சிறுவன் உயிரிழப்பு

நாமக்கல்: சேந்தமங்கலம் அருகே பட்டாசு வெடித்ததில் சிறுவன் ஒருவர் உயிரிழந்துள்ளான். வடுக்கப்பட்டியில்  சிறுவன் மணிவேல்(12) வெங்காய வெடி வெடித்த போது உயிரிழந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. மேலும் வெடி வெடித்ததில் வசந்த்(12) மற்றும் சூர்யா (12) ஆகியோர் காயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Namakkal , boy ,died , cracker ,Namakkal
× RELATED இறைச்சி கடைகளில் நன்கு சமைத்த...