×

திருச்சி அரசு மருத்துவமனை அருகே குடோனில் தீ விபத்து

திருச்சி : திருச்சி அரசு மருத்துவமனை அருகே பழைய பொருட்கள் குடோனில் தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்து விரைந்து வந்த தீயணைப்பு வீரர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுப்பட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Fire accident ,Kudon ,Trichy Government Hospital , Fire accident at Kudon ,Trichy Government Hospital
× RELATED ஈரோட்டில் அதிமுக வேட்பாளர் ஆற்றல்...