×

சத்தியமங்கலம் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்து : 2 பேர் உயிரிழப்பு

ஈரோடு : சத்தியமங்கலம் அடுத்த நல்லூர் அருகே இருசக்கர வாகனம் மீது லாரி மோதி விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் இருசக்கர வாகனத்தில் சென்ற 2 இளைஞர்கள் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த சம்பவம் குறித்து புன்செய் புளியம்பட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Larry ,Sathiyamangalam , Lorry crashes, two wheeler, Sathiyamangalam, 2 people dead
× RELATED லாரி மோதி முன்னாள் திமுக நகர செயலாளர் பலி