×

விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைக்கப்படாது: அமைச்சர் தங்கமணி

நாமக்கல்: விவசாய மின் இணைப்புக்கு மீட்டர் வைக்கப்படாது என மின்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். மேலும் இடைத்தேர்தலில் 20 தொகுதிகளிலும் அதிமுக வெற்றி பெறும் என அவர் கூறியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Goldman , Minister, Farmers, Power Link
× RELATED இந்தியாவில் அடுத்த 3 ஆண்டுகளில் வசதி...