சேலம் தனியார் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு

சேலம்: சேலத்தில் உள்ள தனியார் மருத்துவமனையில் மாவட்ட ஆட்சியர் ரோகிணி ஆய்வு மேற்கொண்டுள்ளார். பன்றிக்காய்ச்சல் குறித்து சிகிச்சை மற்றும் விதிமுறைகள் பின்பற்றப்பட்டு வருகிறதா என ஆய்வு மேற்கொண்டார். பன்றிக்காய்ச்சல் பாதிக்கப்பட்ட நோயாளிகள் அனுமதிக்கப்பட்ட உடனே தகவல் தெரிவிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Related Stories:

>