சென்னை : சென்னை கிண்டி ரேஸ் கோர்ஸில் உள்ள ரன்வீர்ஷா அலுவலகத்தில் சோதனை செய்யப்பட்டு வருகிறது. சிலைக் கடத்தல் தடுப்பு பிரிவு போலீசார் இந்த சோதனையில் ஈடுபட்டுள்ளனர். கடந்த மாதம் ரன்வீர்ஷாவிற்கு சொந்தமான வீடு, அலுவலகத்தில் சோதனை நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.
பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி