×

சேலம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் கனமழை

சேலம்: சேலம் மாவட்டம் எடப்பாடி மற்றும் சுற்றுவட்டார கிராமங்களில் கனமழை பெய்து வருகிறது. பூலாம்பட்டி, கள்ளுக்கடைசித்தூர், கொங்கணாபுரம் உள்ளிட்ட இடங்களில் கனமழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Salem , Edappadi, the surrounding area, heavy
× RELATED ‘மாப்பிள்ளையை எனக்கு பிடிக்கல…’ தாலி...