×

சென்னையில் கிண்டி, ராயப்பேட்டை உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பரவலாக மழை

சென்னை : சென்னையில் கிண்டி, ஈக்காட்டுத்தாங்கல், ராயப்பேட்டை உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. மேலும் நுங்கம்பாக்கம், வடபழனி, பாரிமுனை உள்ளிட்ட பகுதிகளிலும் பரவலாக மழை பெய்து வருகிறது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : areas ,Royapettai ,Gundi ,Chennai , Madras, Guindy, Royapettah, rain
× RELATED திண்டுக்கல் மாநகராட்சியில் குடிநீர் செயல்பாடுகள் குறித்து திடீர் ஆய்வு