×

சென்னையில் நடிகர் ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு

சென்னை: சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார். குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மேரிகோம் ரஜினியுடன் சந்திப்பில் ஈடுபட்டுள்ளார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Mary Kom ,Rajinikanth ,meeting ,Chennai , Chennai, actor Rajinikanth, boxer hero, Mary Kom
× RELATED பழம்பெரும் நடிகரும், இயக்குனரும்,...