×

திருவாரூர் கோவிலில் 2வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு

திருவாரூர் : திருவாரூர் தியாகராஜ சுவாமி கோவிலின் சிலைகள் பாதுகாப்பு மையத்தில் 2வது நாளாக சிலை கடத்தல் தடுப்பு பிரிவினர் ஆய்வு நடத்தி வருகின்றனர். சிலை கடத்தல் தடுப்பு பிரிவினருடன், தொல்லியல் துறையினரும் சிலைகளின் தொன்மை தன்மை குறித்து ஆய்வில் ஈடுபட்டுள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : temple ,Tiruvarur , Thiagaraja Swamy temple, idol busting detention unit,Inspection
× RELATED மே 30-ல் பழனி கோயில் ரோப் கார் சேவை நிறுத்தம்