×

காரைக்கால் மற்றும் அதன் சுற்றுவட்டாரங்களில் கனமழை

காரைக்கால்: காரைக்கால் மாவட்டத்தில் காலையில் இருந்து கனமழை பெய்து வருகிறது. மணப்பாறை அதன் சுற்றுவட்டாரங்களில் தொடர் மழை பெய்து வருகிறது. நாகை, திருவாரூர், புதுக்கோட்டை மாவட்டங்களில் மழை காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Karaikal , Karaikal, heavy rain
× RELATED காரைக்கால் பகுதியில் குறுவை சாகுபடி...