×

பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைப்பு

ராமநாதபுரம்: ராமநாதபுரம் மாவட்டம் பசும்பொன்னில் முத்துராமலிங்க தேவருக்கு அணிவிக்கப்பட்ட தங்க கவசம் வங்கியில் ஒப்படைக்கப்பட்டது. விழா நிறைவு பெற்றதை அடுத்து மதுரை பிஓஐ வங்கியில் தேவரின் தங்க கவசத்தை துணை முதல்வர் ஒப்படைத்தார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Muthuramalinga Devas ,bank , Passoon,muthuramalinga tever,armor,delivery
× RELATED அதிமுக அமைச்சர்கள், எம்எல்ஏக்கள்...