×

சர்வர் கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிக்கல்

புதுடெல்லி: சர்வர் கோளாறு காரணமாக நீட் தேர்வுக்கு பதிவு செய்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. இன்று காலை 11 மணி முதல் நீட் தேர்வுக்கு பதிவு செய்யலாம் என அறிவிக்கப்பட்டிருந்தது. திடீரென ஏற்பட்ட சர்வர் கோளாறு  காரணமாக நீட் தேர்வுக்கு பதிவு செய்ய முடியாத நிலை உருவாகியுள்ளது.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Server Error, Noise, Registration, Trouble
× RELATED பெங்களூரு நகரில் பீன்யா என்ற இடத்தில்...