கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்களின் கூட்டத்தை நாளை நடத்த முடிவு

கொழும்பு: கொழும்பில் தமிழ் தேசிய கூட்டமைப்பு எம்.பிக்கள் கூட்டம் நாளை நடைபெறுகிறது. 16 எம்.பி க்கள் உள்ள தமிழ் தேசிய கூட்டமைப்பு ஆதரவு உள்ளவரே பிரதமர் ஆக முடியும். இதன் காரணமாக ரணில், ராஜபக்சே ஆகிய இருவரில் யாரை ஆதரிப்பது என்பது பற்றி 16 எம்.பிக்கள் நாளை ஆலோசனை நடத்த உள்ளனர்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : TNA ,meeting ,Colombo ,MPs , MPs meeting in Colombo,Tamil National Alliance
× RELATED முதல்வர் பழனிசாமி தலைமையில் நடைபெற்ற அமைச்சரவை கூட்டம் நிறைவு