×

பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதையடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி

பெங்களூர்: பாஜக வேட்பாளர் கட்சித் தாவியதை அடுத்து ராம்நகரில் அனிதா குமாரசாமி வெற்றி உறுதி என தகவல் வெளியாகியுள்ளது. கர்நாடக மாநிலம் ராம்நகரில் போட்டியிடும் பாஜக வேட்பாளர் காங்கிரசில் இணைந்தார். இடைத்தேர்தல் நடைபெற 48 மணி நேரமே உள்ள நிலையில் சந்திரசேகர் காங்கிரசில் இணைந்துள்ளார். இதையடுத்து மதசார்பற்ற ஜனதாதளம் சார்பில் ராம்நகரில் அனிதா குமாரசாமி போட்டியிடுகிறார்.

பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Anita Coomaraswamy ,victory ,candidate ,Ramnagar ,BJP , Karnataka,Ramnagar constituency,Anita Coomaraswamy,BJP
× RELATED நடிகரும் தமிழக வெற்றி கழகத் தலைவருமான...