×

மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம்

சென்னை: மின்வாரியம் அறிக்கை:  சென்னை மின்பகிர்மான வட்டம் (வடக்கு) பெரம்பூர் கோட்ட மின்நுகர் வோர்குறை தீர்க்கும்  கூட்டம் நவம்பர் 2ம் தேதி (நாளை) காலை 10.30 மணியளவில் செயற்பெறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல் அலுவலகத்தின் செம்பியம் துணை மின்நிலையம், மின்வாரிய சாலை ( மூலக்கடை அருகில் ) என்ற முகவரியில் நடைபெற உள்ளது.மேலும் ஆவடி கோட்டத்திற்கான மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் அதே நாளில் காலை 11 மணி முதல் 1 மணிவரை ஆவடி என்.எம் சாலையில்  அமைந்துள்ள செயற்பொறியாளர் இயக்கம் மற்றும் பராமரித்தல், ஆவடி அலுவலகத்தில் நடைபெற உள்ளது. மேலும் பிரதிமாதம் முதல் வெள்ளிக்கிழமை அன்று ஆவடி கோட்டத்தில் மின்நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் நடைபெறும்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : meeting ,electorate , meeting , electorate
× RELATED காவிரி நீர் ஒழுங்காற்று குழுவின் 95-வது...