×

தமிழகத்தை பற்றியும், மத்திய அரசை பற்றியும் முதலில் தம்பிதுரை தெரிந்துகொள்ள வேண்டும்: பொன்.ராதாகிருஷ்ணன்

சென்னை: தமிழகத்தை பற்றியும், மத்திய அரசை பற்றியும் முதலில் தம்பிதுரை தெரிந்துகொள்ள வேண்டும் என மத்திய இணை அமைச்சர் பொன்.ராதாகிருஷ்ணன் கூறியுள்ளார். மாநில அரசை மத்திய அரசு முனிசிபாலிட்டி போல் நடத்துவதாக தம்பிதுரை கூறியதற்கு பொன்.ராதாகிருஷ்ணன் பதில் தெரிவித்துள்ளார். உள்ளாட்சி தேர்தல் அதிவிரைவில் நடப்பது தமிழகத்திற்கு நல்லது எனவும் பொன்.ராதா கூறியுள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : government ,Tamil Nadu ,Ponnathirakrishnan , Tamilnadu, Central Government, Thambidurai, Pon.Rathirakrishnan
× RELATED நம்பர் பிளேட்டில் ஸ்டிக்கர்கள்...