×

சொத்துக்குவிப்பு வழக்கில் என்.ஆர்.காங் எம்.எல்.ஏ குற்றவாளி என தீர்ப்பு

புதுச்சேரி: சொத்துக்குவிப்பு வழக்கில் என்.ஆர்.காங் எம்.எல்.ஏ அசோக் ஆனந்த் குற்றவாளி என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. எம்.எல்.ஏ தந்தை ஆனந்தும் குற்றவாளி என்று புதுச்சேரி சிபிஐ நீதிமன்றம் அறிவித்துள்ளது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : NRKong MLA , Puducherry, Chekkuppu, NRKong, Court
× RELATED நீட்தேர்வை ஒழிக்க கைகோர்ப்போம். அந்த...