×

தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை

மதுரை: பசும்பொன் முத்துரமலிங்கத் தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்து மரியாதை செலுத்தியுள்ளார். மதுரை கோரிப்பாளையத்தில் தேவர் சிலைக்கு டி.டி.வி.தினகரன் மாலை அணிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : D.V.Thinakaran ,God , Devar Statue, D.T.Thinakaran, Devar Jayanti
× RELATED விழுப்புரம் அருகே பழமையான சிலை கண்டெடுப்பு