×

தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை

மதுரை: மதுரை கோரிப்பாளையத்தில் உள்ள தேவர் சிலைக்கு திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். முத்துராமலிங்கத் தேவரின் 111-வது ஜெயந்தி விழாவையொட்டி மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : MK Stalin ,DMK ,Goddess , The Devar Statue, DMK, MK Stalin, Respect
× RELATED கூட்டுறவு வங்கிகளை ஆர்பிஐ கீழ் கொண்டு...