×

மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து குறைவு

கரூர்: கரூர் மாயனூர் கதவணைக்கு நீர்வரத்து வினாடிக்கு 16 ஆயிரத்து 603 கனஅடியில் இருந்து 16 ஆயிரத்து 585 கனஅடியாக குறைந்துள்ளது. மாயனூர் கதவணையில் இருந்து வினாடிக்கு 16 ஆயிரத்து 585 கனஅடி வீதம் தண்ணீர் வெளியேற்றப்பட்டு வருகிறது. 


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Meynoor , Mayanur , water, Karur
× RELATED கோடைவிடுமுறையையொட்டி மாயனூர்...