×

#MeToo புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும்...நாசர் பேட்டி

சென்னை: #MeToo புகார்கள் குறித்து விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என தென்னிந்திய நடிகர் சங்க தலைவர் நாசர் கூறியுள்ளார். விசாகா குழு விதிமுறைகளின் அடிப்படையில் புகார்களை விசாரிக்க நடவடிக்கை எடுக்கப்படும். மேலும் எங்களது சார்பில் குழு அமைத்து தயாரிப்பாளர் சங்கத்திற்கு பரிந்துரை செய்துள்ளோம் என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : interview ,Nasser , Action , taken , #MeToo , Nasser interview
× RELATED முதல்வர் மு.க.ஸ்டாலின் உள்ளிட்ட...