×

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான 4-வது ஒருநாள் போட்டி : அம்பதி ராயுடு அதிரடி சதம்

மும்பை: இந்தியா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் 4-வது ஒருநாள் போட்டி, மும்பை பிராபோர்ன் ஸ்டேடியத்தில் நடைபெற்று வருகிறது. டாசில் வென்று களமிறங்கிய இந்திய அணி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறது. துவக்க ஆட்டக்காரரான ரோஹித் சர்மா சதமடித்து 162 ரன்களில் ஆட்டமிழந்த நிலையில், அம்பதி ராயுடு 80  பந்துகளில் 100 ரன்கள் அடித்து சதத்தை பூர்த்தி செய்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : West Indies ,Ambati Rayudu , India, West Indies, ODI, Ambati Rayudu
× RELATED ஐசிசி உலக கோப்பை ‘டூர்’ நியூயார்க்கில் தொடங்கியது