×

முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை : ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் பேட்டி

சென்னை : முள்ளிவாய்க்கால் படுகொலை குறித்து சர்வதேச விசாரணை தேவை என ஈழத்தமிழர் கூட்டமைப்பினர் பேட்டி அளித்தனர். உள்நாட்டு விசாரணையில் ஈழத்தமிழர்களுக்கு நம்பிக்கை இல்லை என கருத்து தெரிவித்துள்ளனர். முள்ளிவாய்க்காலில் 2009-ம் ஆண்டு தமிழ் இன அழிப்பு நடைபெற்றது. அப்போது ராஜபக்சே இலங்கையில் அதிபராக இருந்தார். ராணுவ அமைச்சகராக சிறிசேனா இருந்தார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : federation ,Mullivaikal ,Eelam Tamilnadu , International Investigation , Mullivaikal Massacre, Eelam Tamil Conference of Interviewers
× RELATED உடையார்பாளையம் நகர ஓய்வூதியர்கள் கூட்டமைப்பு கூட்டம்