×

தேள் கொட்டியதால் குழந்தை உயிரிழப்பு

விழுப்புரம் : விக்கிரவாண்டி அருகே தேள் கொட்டியதில் 3 வயது குழந்தை முனிஷ்கா உயிரிழந்தார். முண்டியம்பாக்கம் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி குழந்தை உயிரிழந்தது.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Child scarcity , scorpion
× RELATED அமெரிக்காவை கண்டித்து இந்திய மாணவர்...