×

இலங்கை அரசியலில் நிகழும் குழப்பங்களுக்கு இந்திய, சீன அரசுகள் காரணம் ... திருமாவளவன் பேட்டி

சென்னை: இலங்கை அரசியலில் நிகழும் குழப்பங்களுக்கு காரணம் இந்திய, சீன அரசுகளின் தலையீடுகள் தான் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் கூறியுள்ளார். ரணில்தான் பிரதமராக இருக்கிறார் என இலங்கை சபாநாயகர் கூறியது எந்த பின்னணி என தெரியவில்லை என அவர் தெரிவித்துள்ளார்.


பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Indian ,Chinese ,governments ,conflicts ,interview ,Thirumavalavan ,Sri Lankan , conflicts , Sri Lankan ,politics ,Indian , Chinese Thirumavalavan interview
× RELATED இந்திய எல்லை அருகே சீன போர் விமானங்கள் நிறுத்தம்