×

கண்டலேறு அணையிலிருந்து தமிழகத்துக்கு திறக்கப்படும் கிருஷ்ணா நதிநீர் குறைப்பு

ஆந்திரா: ஆந்திர மாநிலம் கண்டலேறு அணையிலிருந்து திறக்கப்பட்ட கிருஷ்ணாநீர் 300 கன அடியாக குறைக்கப்பட்டுள்ளது. சென்னை குடிநீருக்காக செப்டம்பர் 22-ம் தேதி  கண்டலேறு அணையில் வினாடிக்கு 1300 கன அடி நீர் திறக்கப்பட்டது. மேலும் ஓரிரு நாளில் தமிழகத்துக்கு வரும் கிருஷ்ணா நதிநீர் முற்றிலும் நிறுத்தப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Krishna ,Kandaleru Dam ,Tamil Nadu , Krishna water , Tamil Nadu , Kandaleru Dam
× RELATED இசையில் ஏது சாதிய ஏற்றத்தாழ்வு;...