×

டி20 அணியில் டோனி நீக்கம்

மும்பை: வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆஸ்திரேலிய அணிகளுடன் டி20 தொடரில் மோதவுள்ள இந்திய அணியில், அனுபவ வீரர் எம்.எஸ்.டோனி சேர்க்கப்படவில்லை. கேப்டன் கோஹ்லிக்கு வெஸ்ட் இண்டீஸ் டி20  தொடரில் ஓய்வளிக்கப்பட்டுள்ளது. இந்தியா டி 20 அணி (வெஸ்ட் இண்டீஸ் தொடர்): ரோகித் (கேப்டன்), தவான், ராகுல், கார்த்திக், மணிஷ், ஷ்ரேயாஸ், பன்ட் (கீப்பர்), குருணல் பாண்டியா, வாஷிங்டன் சுந்தர், சாஹல், குல்தீப், புவனேஷ்வர், பூம்ரா, கலீல், உமேஷ்,  ஷாபாஸ் நதீம்.ஆஸி. டி20 தொடர்: கோஹ்லி (கேப்டன்), ரோகித், தவான், ராகுல், ஷ்ரேயாஸ், மணிஷ், கார்த்திக், பன்ட் (கீப்பர்), குல்தீப், சாஹல், சுந்தர், குருணல், புவனேஷ்வர், பூம்ரா, உமேஷ், கலீல்.ஆஸி. டெஸ்ட் தொடர்: கோஹ்லி (கேப்டன்), எம்.விஜய், ராகுல், பிரித்வி ஷா, புஜாரா, ரகானே, விஹாரி, ரோகித், பன்ட், பார்திவ், அஷ்வின், ஜடேஜா, குல்தீப், ஷமி, இஷாந்த், உமேஷ், பூம்ரா, புவனேஷ்வர்.



பொருத்தமான வரன்கள் உங்கள் சமூகத்தில், பதிவு இலவசம்! - தமிழ் மேட்ரிமோனி

Tags : Tony ,T20 team , In ,T20 ,team,Toni removal
× RELATED கடன் கொடுத்தவர்கள் தாக்கியதால் விரக்தி டோனியின் தீவிர ரசிகர் தற்கொலை